#
முக்கிய செய்திகள் அப்பளக் குழம்பு

அப்பளக் குழம்பு

தேவையானவை: புளி - லெமன் அளவு சாம்பார் தூள் - 2 ஸ்பூன் அப்பளம் - 3 கடுகு - அரை ஸ்பூன் கடலைப்பருப்பு - அரை ஸ்பூன் வெந்தயம் - அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 எண்ணெய் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியை 1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வதக்கவும். புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்....

பிந்திய செய்திகள்

23-01-2019

அப்பளக் குழம்பு

23-01-2019

தக்காளி மசாலா

22-01-2019

நெய் மீன் குழம்பு

22-01-2019

முட்டை பணியாரம்

21-01-2019

அயிலை மீன் குழம்பு

மேலும் பிந்திய செய்திகளுக்கு

முக்கிய செய்திகள்

02-01-2019

சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபி!

02-01-2019

கேரளா ஸ்பெஷல் சிக்கன் தோரன்

09-01-2019

வாழைத்தண்டு பச்சடி

09-01-2019

அவல் மிக்சர் – செய்முறை

10-01-2019

வெஜிடபிள் அவல் உப்புமா!

மேலும் பிரதான செய்திகளுக்கு

சமையல்

மேலும் சமையல் செய்திகளுக்கு